ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் காலை 7 மணிக்கு 'ஒளிமயமான எதிர்காலம்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் இடம்பெறும் ராசிபலன் பகுதி 3500 எபிசோடுகளை கடந்திருக்கிறது. இந்த பகுதியில் ஹரிகேசநல்லூர் வெங்கடராமன் கலந்து கொண்டு, அன்றைய தினத்தின் ராசி பலன்களை விளக்கி வருகிறார்