Thursday, June 18, 2020

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பார்ட் 2 ரெடி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு



கோகுல் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்து வெற்றியடைந்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி பட்டிதொட்டி எங்

கும் பிரபலமானார் என்பது மிகவும் உண்மை. சமிபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் கோகுல் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பார்ட் 2 படத்திற்கு கொரோனா குமார் என டைட்டில் வைத்துள்ளனர்.

JT

திருப்பூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு வெளிநாடுகளில் ஏராளமானவர்கள் பலியாகி வரு...