Thursday, June 18, 2020

தமிழக இளைஞர்களுக்கு தனியார் துறையில் அரசின் மூலம் வேலைவாய்ப்பு!!


தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட TamilNadu Private Job portal

http://tnprivatejobs.tn.gov.in

இணையதளத்தினை தமிழக முதல்வர் திரு எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்தார்

இந்த இணையதளம் மூலம் வேலை தேடும் இளைஞர்களுக்கு,எந்தெந்த தனியார் துறையில் வேலைகள் உள்ளது என்று எளிதாக கண்டறிய முடியும் மற்றும் அவர்கள் கல்வி தகுதித்திக்குகேற்ப வேலைகளையும் பெறமுடியும். மேலும் தகவல்பெற

tnprivatejobs@gmail.com

என்ற மின்னஞ்சல் மூலமாக பெறமுடியும்.

JT

திருப்பூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு வெளிநாடுகளில் ஏராளமானவர்கள் பலியாகி வரு...