ராஜ் டிவியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10.30 மணிக்கு 'அகட விகடம்' என்ற விவாத நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. ஆதரவற்ற குடும்பத்தினருக்கு நிதியுதவி பெற்று வாழ்வாதாரம் உயர்த்துவதும் தேசத்தின் ஆரோக்கியத்திற்கு மக்களின் ஆலோசனைகளையும் அனுபவங்களையும் அரசுக்கு பதிவு செய்வதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இதனை திரைப்பட இயக்குனர் பாஸ்கர்ராஜ் தயாரித்து தொகுத்து வழங்குகிறார்.
