தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
குரூப் 4 தேர்வு முடிவுற்ற நிலையில் அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான உத்தேச விடைகள்
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த விடைகளில்
ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கலாம்
என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
⇒ General Tamil
⇒ General English
⇒ General Science
